சந்தோஷ் தீப், சென்னையில் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் துறையில் பிஎஸ்சி படித்தவர். இப்போது கிராபிக்ஸ் துறையில் இயங்குகிறார்.
24 வயதாகும் இவருக்கு சின்னவயதில் இருந்தே ஓவியங்கள் மீது இருந்த ஆர்வம். கல்லூரி சென்றதும் அது புகைப்படங்கள் மீதான ஆர்வமாக மாறியது. பயணங்களின்போது புகைப்படங்களை எடுத்துக் குவித்தவர் இப்போது புகைப்படக்கலை பற்றி வகுப்பும் எடுக்கிறார். ஒளியும் இருளும் ஆடும் ஆட்டம் இவருக்குப் பிடித்தமானது என்கிறார்.
ஜனவரி, 2018.